தமிழகத்தில் பிளஸ் 2 வேளாண்மைச் செயல்பாடுகள் படிப்பு படித்த மாணவர் களுக்கு வேளாண்மை சார்ந்த பி.எஸ்சி., பி.டெக்., படிப்புகளில் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு. மூர்த்தி வலியுறுத்தி உள்ளார்